Sunday, December 25, 2016

முழு நிர்வாணமாக நடிக்கவும் தயங்க மாட்டேன் – போட்டு உடைத்த பிரபல நடிகை


பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன், பாலிவுட் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார்.


அறிமுக ஆன நேரத்தில் படு பிசியாக இருந்த நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் மங்கி  போயுள்ளது. இந்நிலையில், கடை திறப்பு, பொது விழாக்கள் என தலையை காட்டி கல்லா கட்டி வருகின்றார் சன்னி.


பட வாய்ப்பு ஏன் குறைந்தது என விசாரிக்கையில், நடிகைக்கு பாலியல் தொற்றுநோய் உள்ளது என பரவிய செய்திதான் காரணம் என கூறப்படுகிறது.


சமீபத்தில், பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியவரிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர், ஏன் புதிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கவே, எனக்கு தகுந்த படங்கள் வந்தால்தான் நான் ஒப்புக்கொள்வேன், படத்திற்கு அவசியம் எனும் பட்சத்தில் நிர்வாணமாகவும் நடிக்க தயங்கமாட்டேன் என்று கூறினார்.


இதனை கேட்ட அங்கிருந்த சிலர், என்னமோ, புதுசா…! நிர்வாணமா நடிக்கப்போற மாதிரி இப்படி சொல்றாங்க என்று முணுமுணுத்தபடி நகர்ந்தனர்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்


















0 comments:

Post a Comment