Friday, December 9, 2016

ஷாரூக்கான் மீது ராகேஷ் ரோஷன் கோபம்

ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படம் ‛ரயீஸ்'. கள்ளச்சாராய டானாக நடித்திருக்கிறார் ஷாரூக். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் ரயீஸ் படம் ஜன., 25-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஷாரூக்கானின் இந்த அறிவிப்பு, ஹிருத்திக்கின் அப்பாவும், இயக்குநரும், ...

0 comments:

Post a Comment