Friday, December 9, 2016

முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் கால்சீட் கேட்கும் அட்லி!

விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் காஜல்அகர்வால். அதன்பிறகு அவர் விஜய் படங்களுக்காக முயற்சிகள் எடுத்தபோதும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் வாய்ப்புகளை தட்டிப்பறித்து விட்ட னர். ஆனபோதும், தற்போது விஜய்யின் கத்தி ரீமேக் படமான கைதி நம்பர்-150 படத்தில் சிரஞ்சீவியுடனும், அஜீத்தின் 57வது ...

0 comments:

Post a Comment