STR’s Acham Enbathu Madamaiyada Total Box Office Collection Till Now:
அச்சம் என்பது மடமையடா மொத்த வசூல் இதோ
சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா சூப்பர் ஹிட்டாகியுள்ளது, சிம்பு திரைப்பயணத்தில் இது தான் அதிக வசூல்.
சென்னையில் மட்டுமே 6 கோடி வரை வசூல் செய்ய, தமிழகத்தில் 36 கோடிவரை வசூல் செய்துவிட்டது.
உலகம் முழுவதும் 60+ கோடி வசூல் செய்து சிம்பு சாதனை படைத்துள்ளார்.
Simbu love and action movie AYM steals all the audience in Tamil cinema. This film grosses the huge collection in simbu career.
0 comments:
Post a Comment