திருதிரு துறுதுறு படத்தில் அறிமுமான ஜனனி அய்யர், அவன் இவன், பாகன், தெகிடி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் விதி மதி உல்டா என்ற படத்தில் ரமீஸ் ராஜாவுடன் நடித்து வருகிறார். ரமீஸ் ராஜா டார்லிங் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர். படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்குகிறார்.
டேனியல் பாலாஜி, கருணாகரன், ...
0 comments:
Post a Comment