Sunday, June 11, 2017

தியேட்டர் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டியில் குறைப்பு


தியேட்டர் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டியில் குறைப்பு



11 ஜூன், 2017 - 19:51 IST






எழுத்தின் அளவு:








புதுடில்லி: ரூ.100க்கு மேல் சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். ரூ.100க்கு குறைவாக உள்ள டிக்கெட்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்டி., வசூல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருப்பதாவது:எங்களுடைய தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் கோரிக்கையை ஏற்று gst வரியை 18% ஆக குறைத்த மத்திய அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நிதித்துறை அமைச்சர் ஜெயகுமார்செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுஅவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.என கறி உள்ளார்.


0 comments:

Post a Comment