சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அறம் செய்து பழகு.
இதில் சந்தீப் கிஷன், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்க, இமான் இசையைமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள டைட்டில் சாங்கை அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்துவே பாடியிருக்கிறாராம்.
அவர் பாடுவது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது.
அந்த கம்பீர குரலின் பாடல் நாளை ஜீன் 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகிறதாம்.
Vairamuthu sung a song in Aram Seidhu Pazhagu
0 comments:
Post a Comment