Saturday, December 10, 2016

டிச., 12-ல் ‛ஓகே ஜானு' டிரைலர் ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் ஏஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த படம் ‛ஓ காதல் கண்மணி'. தமிழில் வெற்றிப்பெற்ற இப்படம், ஹிந்தியில் ‛ஓகே ஜானு' என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, ஷாத் அலி இயக்குகிறார். மணிரத்னமும், கரண் ஜோகரும் இணைந்து ...

0 comments:

Post a Comment