அப்பா படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கி, நடிக்கும் படம் தொண்டன். அவர் இயக்கும் முழுநீள அரசியல் படம். இன்றைய சூழ்நிலையில் ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனின் நிலை என்ன என்பதை சொல்கிற படம். சமுத்திரகனியுடன் விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமய்யா, சூரி, கஞ்சா கருப்பு, மூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். சமுத்திரகனிக்கும், ...
0 comments:
Post a Comment