Saturday, December 17, 2016

20 வருடத்திற்கு பிறகு இப்போதுதான் இது நடக்கிறது – கஜோல் நெகிழ்ச்சி


தனுஷின் VIP 2 படம் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷலான படம். படத்தின் பூஜையே சூப்பர் ஸ்டார் ரஜினி முன்னிலையில் நடைபெற்றது.


அதோடு இப்படத்தின் பாலிவுட் நாயகி கஜோல் நடிக்க இருப்பதாக படக்குழு கூறியிருந்தனர். இந்நிலையில் நடிகை கஜோல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், முதல்நாள் படத்தின் Photoshoot, 20 வருடத்திற்கு பிறகு தமிழ் படத்தில், புதிய குழு என நெகிழ்ச்சியுடன் டுவிட் செய்துள்ளார்.


அதோடு முதல் நாளில் தனுஷ், சௌந்தர்யாவுடன் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.





More

















0 comments:

Post a Comment