தல-57 படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு 70% மேல் முடிந்துவிட்டதாம். இந்நிலையில் ஏற்கனவே அந்நாட்டின் பைக் சாகச வீரர் அஜித் பைக் ஸ்டண்டை பற்றி மெய்சிலிர்க்க வருணித்தார்.
தற்போது படத்துக்காக அஜித் செய்த சாகச பைக் ரைட் வீடியோ லீக் ஆகியுள்ளது. இதில் அஜித் ஸ்போர்ட்ஸ் பைக்கில் வீலிங் செய்த படி பைக் சாகசத்தை செய்கிறார்.
இதோ, அந்த வீடியோ
#Thala57 video – Ajith trying a bike wheeling stunt in the shooting spot. Real action awaits 😎 pic.twitter.com/j04n6wGkI6
— Vignesh Kandaswamy (@VigneshKanda) December 18, 2016
More
0 comments:
Post a Comment