Saturday, December 17, 2016

ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை – நடிகர் வடிவேலு கண்ணீர் பேச்சு


தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவர் கடந்த 2011 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் பல பிரச்சனைகளில் சிக்கினார்.


கிட்டத்தட்ட சினிமா வாழ்க்கையே ஒரு ஐந்து ஆண்டுகள் முடங்கி போயின. இந்நிலையில் சமீபத்தில் ஜெயலலிதா வின் இறப்பை கேட்டு ஜெயலலிதாவின் உடலை பார்க்க சென்னை ராஜாஜி மஹாலில் சென்ற போது, அங்கு இருக்கும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் அவரை உள்ள அனுமதிக்கவில்லை.


இதை பற்றி கண்ணீர் மல்க வடிவேலு பேசிய ஒரு ஆடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.


இதோ அந்த ஆடியோ





More

















0 comments:

Post a Comment