பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பைரவா படத்தில் விஜய் எப்படி அறிமுகமாகுவார்? என்ற தகவல் படக்குழுவினரால் அண்மையில் கசிந்துள்ளது.
பைரவா டீசரில் விஜய் சிரித்த முகத்தோடு, காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு திரும்புவது போன்ற ஒரு காட்சியிருக்கும்.
அதுதான் படத்தில் விஜய் அறிமுகம் ஆகும் காட்சியாம்.
0 comments:
Post a Comment