Sunday, December 18, 2016

நண்பர்களுக்காக இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு


simbuதனி ஹீரோவாக படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், பாடல்களையும் பாடி வருபவர் சிம்பு.


தற்போது முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுக ஆகிறார்.

சந்தானம் மற்றும் விவேக் இணைந்து நடிக்கும் சக்கப்போடு போடு ராஜா படத்தின்தான் இந்த இசை அவதாரம்.

இத்தகவலை சற்றுமுன் சந்தானமே உறுதிப்படுத்தியுள்ளார்.

விடிவி கணேஷ் இயக்கும் இப்படத்தில் ‘சர்வர் சுந்தரம்’ நாயகி வைபவி ஷாந்தலியா, ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விடிவி கணேஷ் மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் என்பது தாங்கள் அறிந்ததே.

its my #Godfather & #Humane @iam_str #str who is gonna be the #MusicDirector for the 1st time for #sakkapodupoduraja #Grateful #Blessed
— Santhanam (@iamsanthanam) December 18, 2016

First time Simbu compose Music for Sakka Podu Podu Raja

0 comments:

Post a Comment