Saturday, December 17, 2016

ஜெ-விற்கு மருத்துவம் பார்த்த ரிச்சர்ட் பீலே குறித்து அதிரவைக்கும் தகவல்கள்


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து 1௦ நாட்கள் கடந்துவிட்டது. ஆனால் அவரின் மறைவு இன்னும் யாராலும் நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.


இந்நிலையில் அவர் இறப்பு குறித்து பலர் மர்மமாக இருக்கிறது நடந்தது என்ன என்ன என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்த வெளிநாட்டு டாக்டர் ரிச்சர்ட் பீலே குறித்து பல தகவல்கள் தற்போது புதிய புயலாக கிளம்பியுள்ளன.


ரிச்சர்டு பீலே இங்கிலாந்தில் மீன் மற்றும் இறைச்சி பதனிடும் தொழிற்சாலை நடத்துபவர் என்றும் ஒரு வருடம் வரை மீன், இறைச்சியை துளியும் கெடாமல் பாதுகாக்கும் முறையை கற்ற வல்லவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இங்கிலாந்து இளவரசி டயானா இறந்த போது அவரது உடலை ஒரு மாதம் கெடாமல் இருக்க எம்பாமிங் செய்தவர் இந்த ”ரிச்சர்டு பீலே’’ என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த தகவல் உறுதிப் படுத்தப்பட்டதாகவும், சிபிஐ விசாரிக்க ஆரம்பித்தால் அந்த டாக்டரும் விசாரணையில் சிக்குவார் என்று தகவல்கள் பரவி வருகிறது.


சமூக வலைத்தளங்கள் மட்டுமில்லாது வாட்ஸ் ஆப்- பில் நிறைய தகவல்கள் சுற்றிவருகின்றன. இதில் எது உண்மை என மக்களால் நம்பமுடியாமல் குழம்பியுள்ளனர்.






More


















0 comments:

Post a Comment