Friday, December 16, 2016

என் அம்மாவே என்னை கொன்றுவிட்டார் – ஏன் ஜெ அப்படி சொன்னார்?


ஆகிவிட்டது. ஆனாலும் அவர் இறப்பில் மர்மங்கள் இருப்பதாக நிறைய கருத்துகள் வந்துகொண்டிருக்கிறது.


சமூக வலைதளங்களிலும் சில வதந்திகளும் பரவிவருகிறது. தற்போது அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது. மருத்துவமனையில் நடந்தது என்ன என்பதை கண்டுபிடித்து வெளியிடுவேன். எனக்கு நிறைய நபர்களின் தொடர்பு உள்ளது.


ஒரு வேளை மர்மம் விலகவில்லை எனில் நீதிமன்றம் செல்வேன் என அவர் கூறியுள்ளார். ஒரு திராவிட இயக்கத்தில் ஒரு பிராமணப் பெண்ணாக அவர் சந்தித்த இன்னல்களை நினைத்து அவர் என்னை என் அம்மா வேதவள்ளி இந்த நரகத்தில் என்னை தள்ளி கொன்றுவிட்டார் என ஜெயலலிதா ஒருமுறை சொன்னதாக சுப்பிரமணிய சுவாமி கூறினார்.






More


















0 comments:

Post a Comment