Sunday, December 18, 2016

பொங்கல் ரேஸில் படங்கள்!

வருகிற தைப் பொங்கல் தினத்தன்று விஜய் நடித்துள்ள பைரவா படம் திரைக்கு வருவது ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டிருக்கும் நிலையில், விஷாலின் கத்திச் சண்டை படமும் வெளியாகயிருந்தது. ஆனால், டிசம்பர் 23-ந்தேதி அன்று வெளியாகயிருந்த சூர்யாவின் எஸ்-3 படம் தள்ளிப்போனதால், தற்போது பொங்கல் ரேஸில் இருந்து விலகி டிசம்பர் 23-ந்தேதியே திரைக்கு வருகிறது ...

0 comments:

Post a Comment