Saturday, December 3, 2016

ஷங்கருக்கு ஷாக் கொடுத்த எமி!









ஷங்கருக்கு ஷாக் கொடுத்த எமி!



03 டிச,2016 - 09:23 IST






எழுத்தின் அளவு:








ரஜினி நடிக்கும், 2.0 படத்தில் நாயகியாக, எமி ஜாக்சன் நடிக்கிறார். 350 கோடி ரூபாய் செலவில், மெகா பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில், யாருமே மொபைல் போனை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. ரஜினி - விஜய் சந்திப்பின் போது கூட, ஷங்கர் கேட்டுக் கொண்டதால், இருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், எமி ஜாக்சனின் மொபைல் போனை பார்த்த, ஷங்கர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பல படங்கள் அதில் இருந்தன. அவரை கடுமையாக சாடிய ஷங்கர், உடனடியாக அழிக்க உத்தரவிட்டார். ஷங்கர் முன்னிலையில் அனைத்து படங்களையும், எமி அழித்தார்.




Advertisement








பாகுபலி,கபாலி படங்கள் மூலம் ரூ.9 கோடி கேளிக்கை வரி வசூல்பாகுபலி,கபாலி படங்கள் மூலம் ரூ.9 கோடி ... ராய்லட்சுமிக்கும் அஜித்தான் பிடிக்குமாம்! ராய்லட்சுமிக்கும் அஜித்தான் ...






0 comments:

Post a Comment