அடுத்த வருடம் பொங்கலுக்கு விஜய்யின் பைரவா படம் ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது.
இத்துடன் களத்தில் 5 படங்கள் உள்ளது என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.
யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 6வது ஒரு படம் இணைந்துள்ளது.
அது விஜய்சேதுபதி நடித்துள்ள புரியாத புதிர் படம்தான்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்ப்டத்தில் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.

Puriyaadha pudhir movie also clash with Bairavaa in Pongal 2017
0 comments:
Post a Comment