Sunday, December 18, 2016

அந்த நெருப்பு இன்றும் பிரகாசிக்கிறது – அஜித்தை பார்த்து அக்ஷரா ஹாசன் ஏன் அப்படி சொன்னார்


கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஷாமிதாப் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது அஜித் நடித்து வரும் தல-57 படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.


இப்படத்தில் அஜித் மோட்டர் பைக் ஸ்டெண்ட் செய்வது தான் இன்றைய வைரல், அதுக்குறித்து நாம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.


தற்போது அக்‌ஷரா ஹாசன் அந்த புகைப்படத்தை பதிவிட்டு என்ன கூறியுள்ளார்கள் என்பதை பாருங்கள்….





More

















0 comments:

Post a Comment