Vijay Stopped Bairava Audio Launch for Jayalalitha:
ஜெயலலிதாவிற்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, விஜய் கண்ணீர் விட்டு அழுது சென்றார்.
விரைவில் பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருந்தது, ஆனால் ஜெவின் மரணம் விஜய்யை இந்த முடிவை
மாற்ற வைத்துள்ளது.
சாதரணமாகவே பாடல் விழாவை நடத்தலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.
It was a good action moved from the vijay for Amma on her dead. As vijay is top star in Tamil cinema.
0 comments:
Post a Comment