Vijay’s Bariavaa Has More Competition for This Pongal:
பைராவாவிற்கு இத்தனை படங்கள் போட்டியா???
இளைய தளபதியின் பைரவா பொங்கலுக்கு வருகிறது, இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.
ஆனால் பைரவாவுடன் பொங்கலுக்கு 6 படங்கள் வருகிறது, இப்போது புதிதாக ஒரு படமும் களம் இறங்கியுள்ளது.
விஜய் சேதுபதியின் பைரவாவும் களத்தில் இறங்குகின்றது, பொங்கலுக்கு 7 படங்கள் வெயிட்டிங்.
Ilaya Thalapthi Movie Bairavaa is ready for the pongal release. Many expectation on the movie because of the director bharathan.
0 comments:
Post a Comment