Saturday, February 18, 2017

‘நம் மன உளைச்சலை கவர்னருக்கு மெயில் செய்வோம்…’ கமல்


Kamalhassanஇன்று பிற்பகல் தமிழக சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.


இதற்கு சிலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவை எதிர்த்து, ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரித்த கமல்ஹாசன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

Kamal Haasan ‏@ikamalhaasan 9m9 minutes ago
Rajbhavantamilnadu@gmail.com ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும் அது அசம்பளியில்ல Governor வீடு

We should mail our Floor test reactions to Tamilnadu Governor says Kamal

0 comments:

Post a Comment