Monday, February 27, 2017

சிக்ஸ் பேக்கிற்கு தயாராகும் ஜூனியர் என்.டி.ஆர்

ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் பாபி இயக்கவிருக்கும் ஜெய்லவகுசா எனும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வித கெட்டப்புகளில் நடிக்கவிருக்கின்றார் என ஏற்கனவே பார்த்தோம். இப்படத்தில் மூன்று வித வேடத்திற்கும் மூன்று வித கெட்டப்புகளை பாபி தேர்வு செய்துள்ளாராம். அதன்படி ஒரு வேடத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் ...

0 comments:

Post a Comment