யட்சன் படத்திற்கு பிறகு யாக்கை, விழித்திரு, கிரகணம், பண்டிகை, வீரா, களறி என பல படங்களில் நடித்து வருகிறார் கிருஷ்ணா. இதற்கு முன்பு பெரும் பாலும் காதலை பிரதானமாக கொண்ட கதைகளிலேயே அதிகமாக நடித்து வந்துள்ள கிருஷ்ணா, புதிய படங்களில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறார். இந்த படங்கள் திரைக்கு வரும்போது கிருஷ்ணாவை ...
0 comments:
Post a Comment