சில வருடங்களுக்கு சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.
சமூகம் சார்ந்த பிரச்சினையை கதைக்களமாக கொண்ட இப்படத்திற்கு பகலவன் எனவும் பெயரிடப்பட்டு இருந்தது.
ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் விஜய் நடிக்காமல் இருந்து வந்தார்.
சீமானும் அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்நிலையில் இப்படத்தை சீமான் மீண்டும் துவங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, ஹீரோவாக விஜய்சேதுபதி நடிப்பார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
Instead of Vijay another hero may act in Seemans Pagalavan
0 comments:
Post a Comment