Friday, February 24, 2017

‛பைரவா'-வால் 'கட்டப்பாவை காணோம்'-க்கு சிக்கல்.?

சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'கட்டப்பாவை காணோம்'. இந்த படம் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கட்டப்பாவை காணோம் படத்துக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்ரீ கிரீன் புரடக்ஷனஸ் நிறுவனம் வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட உள்ளது.
இந்த ...

0 comments:

Post a Comment