Tuesday, February 21, 2017

'விஜய் 61' படத்தில் 80களில் நடக்கும் ப்ளாஸ்பேக்

'தெறி' படத்தின் கூட்டணியான விஜய்யும், இயக்குநர் அட்லீயும் தற்போது 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இயங்கி வருகின்றனர். சென்னை ஈசிஆரில் உள்ள ஸ்டுடியோவில் திருவிழா நடப்பது போன்ற செட்டப்புடன் கோவில் செட் ஒன்று போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக விஜய்யின் அதிரடி ...

0 comments:

Post a Comment