பிரகாஷ்ராஜின் டோனி படத்தில் தமிழுக்கு வந்த ராதிகா ஆப்தே, அதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் இந்தி படங்களில் நடிக்க சென்று விட் டார். அப்படி சென்றவரைத்தான் ரஜினியின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடி யாக நடிக்க வைக்க அழைத்து வந்தார் டைரக்டர் ரஞ்சித். அந்த ...
0 comments:
Post a Comment