Wednesday, February 22, 2017

சரணம் கச்சாமி படத்துக்கு சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பு: தணிக்கை அலுவலகம் மீது தாக்குதல்

தெலுங்கில் தயாராகி உள்ள படம் சரணம் கச்சாமி. நவீன் சஞ்சய், தனிக்ஷ் திவாரி நடித்துள்ளனர். பொம்மகு முரளி தயாரித்துள்ளார். பிரேம் ராஜ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த மாதம் தணிக்கை சான்றுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சான்றிதழ் தராமல் இழுத்தடித்துள்ளனர். படம் இட ...

0 comments:

Post a Comment