Thursday, February 23, 2017

போலீஸ் வேடத்தில் சிம்ரன்

இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “ - “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா ...

0 comments:

Post a Comment