Thursday, February 23, 2017

போனில் மிரட்டல் : நடிகர் கருணாஸ் போலீசில் புகார்

நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், என்னை பற்றிய சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீத நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்ம நபர்கள் சிலர் தொலைப்பேசியில் மிரட்டல் விடுக்கிறார்கள். இவ்வாறு அந்த மனுவில் ...

0 comments:

Post a Comment