மார்ச் 4 தெலுங்கு பேசும் மெட்ரோ
19 பிப்,2017 - 13:49 IST
பெருநகரங்களில் மலிந்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கிய இப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது . தமிழில் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மெட்ரோ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சுட்டலப்பயி பட தயாரிப்பாளர் ராம் துல்லுரி வாங்கியுள்ளார். மெட்ரோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பாபி சிம்ஹா அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட இருக்கிறது படக்குழு. மெட்ரோ தெலுங்கு படம் அடுத்த மாதம் 4ஆம் தேதி 250 திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும் படக்குழு தெரிவித்து இருக்கிறது.
0 comments:
Post a Comment