Sunday, February 19, 2017

விக்ரமுடன் மோதும் பாலிவுட் வில்லன்!

இருமுகன் படத்திற்கு பிறகு கெளதம்மேனனின் துருவநட்சத்திரம், வாலு விஜய சந்தரின் கெட்ச் ஆகிய படங்களில் நடிக்க கமிட்டானார் விக்ரம். இதில் கெளதம்மேனன் படம் முதலில் வெளியாக வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. அதனால் அந்த படத்திற்கு முதலில் கால்சீட் கொடுத்தார். ஆனால், பர்ஸ்ட் லுக், டீசர் ரெடி பண்ணிய கெளதம்மேனன், சில ...

0 comments:

Post a Comment