Tuesday, February 28, 2017

பாலா-ஜோதிகா-ஜிவி.பிரகாஷ் பட பர்ஸ்ட் லுக் வெளியானது


Bala GVPrakash Jyothikaபாலா இயக்கத்தில் முதன்முறையாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.


இப்படத்தை EON Studios நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

இளையராஜா இசையமைக்க, ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படத்தலைப்புடன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு நாச்சியார் என பெயரிட்டுள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக் நிச்சயம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெறும் என அதன் வடிவமைப்பிலேயே தெரிகிறது.

GV Prakash and Jyothika starring Naachiyaar movie first look

 

0 comments:

Post a Comment