Wednesday, February 22, 2017

மியாவின் சம்பளம் கிடுகிடு உயர்வு

ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்த அமரகாவியம் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். அதையடுத்து இன்று நேற்று நாளை, ஒருநாள் கூத்து, வெற்றிவேல், ரம் என பல படங்களில் நடித்தார். ஆனால் எந்த படத்திலும் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. அதோடு அவர் நடித்த படங்களும் பெரிய ஹிட்டடிக்கவில்லை. இந்தநிலையில், அமரகாவியம் ...

0 comments:

Post a Comment