தமிழ்த் திரையுலகத்தில் 7 முன்னணி ஹீரோக்களுக்கு 'ரெட் கார்டு' போட்டதாக கடந்த சில நாட்களாக ஒரு பரபரப்பு இருந்தது. அதைத் தொடர்ந்து பிரபல வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் அப்படி யாருக்கும் தடை போடவில்லை என விளக்கமளித்திருந்தார். அதே சமயம் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், ...
0 comments:
Post a Comment