Friday, December 2, 2016

கண்ணா இந்த வருஷம் 1 தான்.. அடுத்த வருஷம் 2 ரஜினி படம்


kabali rajini stillsரஜினிகாந்த்-ஷங்கர்-லைக்கா கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.ஓ.


இதன் பர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டு இணையத்தில் டிரெண்டாக்கி இருந்தனர்.

இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் தயாரிக்க, ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.

இதன் சூட்டிங்கை 2017 பிப்ரவரியில் தொடங்கி விரைவாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இப்படத்தை 2017 ஆண்டில் ரஜினியின் பிறந்த நாளில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் ரஜினியின் இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகலாம்.

ஒருவேளை தள்ளிப்போனால் 2018 பொங்கல் தினத்தில் வெளியாகக்கூடும் எனவும் தெரிகிறது.

0 comments:

Post a Comment