Friday, December 2, 2016

சர்ச்சையில் சிக்கிய ஜெயம்ரவி படம்!









சர்ச்சையில் சிக்கிய ஜெயம்ரவி படம்!



02 டிச,2016 - 13:50 IST






எழுத்தின் அளவு:








ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய, லட்சுமண், தற்போது, இயக்கியுள்ள படம், போகன். ஜெயம்ரவி - அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள இப்படம், கூடு விட்டு கூடு பாயும் கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின், 'டீசர்' சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்த ரசிகர்கள், தி சேன்ஞ் அப் என்ற ஹாலிவுட் பட பாணியில் இருப்பதாக, இணையதளங்களில் செய்தி வெளியிட்டு, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


— சினிமா பொன்னையா


Advertisement








மீண்டும் ஜனகராஜ்!மீண்டும் ஜனகராஜ்! ஆர்யாவுக்கு ஜோடியாகும் பட்டதாரி அதிதி! ஆர்யாவுக்கு ஜோடியாகும் பட்டதாரி ...






0 comments:

Post a Comment