
2017 புத்தாண்டு நெருங்கி விட்டது. எனவே பிரிண்டிங் பிரஸ்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.
பொதுவாக இயற்கை காட்சிகள், கடவுள்கள், கட்சித் தலைவர்கள் படத்தை போட்டு காலண்டரை பிரிண்ட் செய்வார்கள்.
அண்மை காலமாக சினிமா நட்சத்திரங்களின் காலண்டர்களும் படுபிரபலம்.
இந்தாண்டு புதிதாக சசிகலாவின் படங்கள் போட்ட காலண்டர்கள் அதிகளவில் பிரிண்ட் செய்யப்பட்டு வருகிறதாம்.
மேலும் திருப்பூரை சேர்ந்த அஜித் ரசிகர்கள், அஜித் படக் காலண்டர்களை அதிகளவில் பிரிண்ட் செய்து வருகிறார்களாம்.
இவர்கள் இருவருக்கும் இடையேதான் தற்போது கடும் போட்டி நிலவி வருவதாக அச்சக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment