நிக்கி கல்ராணியின், 25வது படம்!
10 பிப்,2017 - 13:42 IST
ஜி.வி.பிரகாஷ் நடித்த, டார்லிங் படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர், நிக்கி கல்ராணி. அதையடுத்து, பல படங்களில் நடித்த அவர், தற்போது, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, பக்கா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம், அவரது, 25வது படம் என்பதால், ரசிகர்களுக்கு, 'ஸ்பெஷல் ட்ரீட்' கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பாடல் காட்சியில், பிகினி உடையணிந்து, கலக்க திட்டமிட்டுள்ளார். வருவது வந்தது என்றால் படுவது பட வேண்டும்!
— எலீசா
0 comments:
Post a Comment