Thursday, February 2, 2017

சி3 ரிலீசுக்குள் ஸ்டூடியோ கீரின் நிறுவனத்தின் அடுத்த அதிரடி


suriya and KE gnanavel rajaசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி3 படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ளது.


இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதால் ரிலீஸ் மற்றும் புரொமோசன்களில் இப்படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், தங்களது நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, மொட்டை ராஜேந்திரன்பாலா சரவணன், ஆர்கே சுரேஷ், சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாலமுரளி பாபு இசையமைத்துள்ளார்.

மேலும் இந்நிறுவனம் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தையும் தயாரித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment