Thursday, February 2, 2017

ராம் சரண் நடிக்கும் 'பல்லெடுரி ப்ரேமலு'

துருவா படத்திற்கு பின்னர் ராம் சரண் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கும் அப்படத்திற்கு பல்லெடுரி ப்ரேமலு என பெயரிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. சமீபத்தில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து பலரின் ...

0 comments:

Post a Comment