பழிவாங்கும் நயன்தாரா!
03 பிப்,2017 - 11:41 IST
மாயா படத்தை தொடர்ந்து, இமைக்கா நொடிகள் படத்திலும், அம்மாவாக நடிக்கிறார், நயன்தாரா. இப்படத்தில், அதர்வா நாயகனாக நடித்த போதும், நயன்தாராவை சுற்றி தான் கதை பின்னப்பட்டுள்ளது. அவ்வகையில், ஏற்கனவே நடித்த, அனாமிகா படத்தை போன்று, இப்படத்திலும் அதிரடியான, பழி வாங்கும் வேடத்தில், நடிக்கிறார். உளுவைக் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?
— எலீசா
Advertisement
0 comments:
Post a Comment