Friday, February 3, 2017

பிரபாஸ், சூர்யாவை ஓவர்டேக் செய்து விஜய்யை நெருங்கும் மம்முட்டி..!

நிச்சயமாக வசூல் ரீதியாகவோ அல்லது படத்தயாரிப்பில் பல நூறு கோடிகளை கொட்டியோ மம்முட்டியின் படம் பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்கப்போவதிலை.. காரணம் மலையாள படங்களின் வியாபார எல்லை அவ்வளவுதான்.. ஆனால் இன்னொரு விஷயத்தில் சூர்யாவின் 'சி-3' மற்றும் பாகுபலி-2' போன்ற படங்களின் சாதனையையும் முறியடித்தது மட்டுமல்லாமல், விஜய்யின் ...

0 comments:

Post a Comment