Friday, February 10, 2017

ரொமான்ஸ், காமெடிக்கு கத்திரி போடும் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி என்றாலே சீரியஸ் நடிகர் என்றாகி விட்டது. அவர் ஹீரோவாக நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் என 6 படங்களில் நடித்து விட்டார். இந்த படங்களில் இந்தியா பாகிஸ்தானில் காமெடிக்கு டிரைவ் பண்ணினார். ஆனால் அது பெரிதாக ஒர்க்அவுட்டாகவில்லை. அதேபோல், ஓரளவு ரொமான்ஸ் காட்சிகள் என்பது அவரது எல்லா படங்களிலுமே ...

0 comments:

Post a Comment