ராஜ்கிரண், விமல், லட்சுமிமேனன் நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கியவர் ராகவா. அதையடுத்து தற்போது ஆர்யா-கேத்ரின் தெரசா நடிப்பில் கடம்பன் படத்தை இயக்கியுள்ளார். பாங்காங் நாட்டு காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த அப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
கடம்பன் படம் குறித்து இயக்குனர் ராகவா ...
0 comments:
Post a Comment