Thursday, February 9, 2017

சிகரெட் பிடித்த கிர்த்தி சனோன்


சிகரெட் பிடித்த கிர்த்தி சனோன்



09 பிப்,2017 - 17:41 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை கிர்த்தி சனோன். தற்போது இவர், ‛பரேலி கி பார்பி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கிறார். அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். இப்படத்திற்காக கிர்த்தி சிகரெட் பிடித்திருக்கிறார். இதுப்பற்றி கிர்த்தி கூறியிருப்பதாவது... ‛‛நிஜ வாழ்க்கையில் நான் புகைப்பிடிப்பவள் கிடையாது. ஆனால் படத்திற்காக சிகரெட்டை தொட்டிருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். ‛பரேலி கி பார்பி' படம் வருகிற ஜூலை 21-ம் தேதி ரிலீஸாகிறது.


0 comments:

Post a Comment