Monday, February 13, 2017

தொழில் அதிபரை மணந்தார் ‛வழக்கு எண்' மனிஷா

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‛வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுமானவர் நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர், அதன்பின்னர் வாய்ப்பு கிடைக்காததால் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, சென்னை-28 II படங்களில் ஒருபாட்டுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், ...

0 comments:

Post a Comment