Friday, February 10, 2017

சிங்கம் படத்தின் வியாபாரமும் முதல் நாள் வசூலும்…


si 3ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சி3 படம் நேற்று ரிலீஸ் ஆனது.


தமிழகத்தில் மட்டும் ரூ. 40 கோடிக்கு இப்படம் வியாபாரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் தெலுங்கில் 18 கோடியும், இந்தியில் ரூ. 7 கோடியும், கேரளா மற்றும் கன்னடத்தில் ரூ. 5 கோடியும், சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 15 கோடிக்கு விற்கப்பட்டதாம்.

இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் முதல்நாளில் ரூ. 62 லட்சத்தை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆந்திரா, கேரளாவில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Singam 3 movie box office collection report

0 comments:

Post a Comment